கொற்கையில் கால்டுவெல் கண்டறிந்த புத்தர் சிலை எங்கே?
கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர். மூவரின் வழி உரிமைச் செல்வங்களும் ஒருசேரத் தொகுத்து வைத்த இடமே ‘முக்காணி’ (மூன்று காணி – உரிமை செல்வம்) என்று சொல்லப்பட்டது. கொற்கை மாநகரிலிருந்து விரிந்து பரவிய நிலப்பரப்பைக் கவனிப்பது சிரமமாக இருப்பதை உணர்ந்து மூவரும் தங்களுக்குள் எல்லைகளை வகுத்துக்கொண்டு இயற்கை அரணான மலைத்தொடர்க்கு மேற்கே சென்று சேரன் ஆண்டான், கிழக்கு வடக்கில் சோழனும், தெற்கில் பாண்டியனும் ஆண்டனர். அல்லது இம்மூவரும் பிரியும் நிலை உருவாகியிருக்கலாம். (கால்டுவெல், 1881). கொற்கையில் புத்தர் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல், கொற்கைப் பகுதியில் கி.பி.1880இல் ஆய்வுகள் … Continue reading கொற்கையில் கால்டுவெல் கண்டறிந்த புத்தர் சிலை எங்கே?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed