அதிகாரம் இடம் மாறிய கணம்
இனி இங்கே பிழைப்பது சாத்தியமில்லையென
வாழ்ந்த நகரத்தைக் கைவிட்டு வெளியேறுகிறார்கள் மக்கள்.
அவர்கள் வாழ்ந்த வீடு கைவிடப்படுகிறது.
அவர்கள் உறங்கிய அறை
அவர்கள் உண்டு களித்த வராண்டா
அவர்கள் நடந்து திரிந்த தெரு
அவர்கள் பழகிய மனிதர்கள்
அவர்கள் சுவாசித்த காற்று
அவர்கள் பார்த்த வானம்
அவர்கள் வானத்தின் பறவை
அவர்கள் வளர்த்த செடி
இன்னும் இன்னும்
எல்லாவற்றையும் கைவிட்டுக்
கண்ணீரோடு செல்கிறார்கள்.
வேறொரு நாடு.
வேறொரு நிலம்.
வேறொரு காற்று.
வேறொரு வாழ்க்கை.
ஆனால்
அதே உயிர்.
அதே கண்ணீர்.
நினைவுகளையும் உயிரையும்
சிறு முதுகுச் சுமையையும் சுமந்தபடி
நடந்தே நாடு கடக்கிறார்கள்.
அல்லது விமானத்தில் தொற்றிக்கொண்டு பறந்தும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then