FAQ
சந்தாவை ரத்து செய்யமுடியாது.
நீலம் அச்சு மற்றும் டிஜிட்டல் இதழுக்கு நீங்கள் செலுத்திய சந்தாவுக்கான மாத இதழ்கள உங்களை வந்து சேராதபட்சத்தில், அல்லது/மற்றும் இணைய இதழை வாசிக்க ஏதேனும் தொழிற்நுட்பப் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால், நீலம் பதிப்பகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கலாம்.
ஈமெயில்: neelamcustomer@gmail.com; +91-6398 25175
உங்களின் புகார் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் உங்கள் புகார் தீர்த்து வைக்கப்படும்.
நீலம் மாத அச்சு இதழ் ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து தேதிக்குள் தபால் செய்யப்படும். சந்தா கட்டிய மாதத்திற்கு அடுத்த மாதத்தில் இருந்து தான் அச்சு இதழ் அனுப்படும்.
அச்சு இதழ் உங்களை சேரும் போது சேதமடைந்திருந்தால் நீலம் பதிப்பகம் அதற்கு பொறுப்பேற்காது. மிகுந்த சேதாரத்துடன் இருக்கும் படசத்தில் தகுந்த ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால், மாற்று இதழ் அனுப்பி வைக்கப்படும்.