சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துவிட்ட ஒருவரது கணினியிலிருந்து அவரது மகள் எடுத்தனுப்பிய பதிவு இது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயரும் அவரது தந்தையார் பெயரும் மறைக்கப்பட்டுள்ளன. அவரது ஒப்புதலோடு உள்ளது உள்ளவாறே இங்கு வெளியிடப்படும் இப்பதிவில், அடைப்புக் குறிக்குள் இடம்பெற்றுள்ள சில குறிப்புகள் மேலதிக விளக்கத்திற்காக என்னால் எழுதப்பட்டவை.
கருப்பு கருணா (1963 – 2021) எனக்கு முகநூல் நண்பர். ஒருநாள் அவர் ‘லாக் டவுன் நைட்ஸ்: ஆதவன் தீட்சண்யா எழுதப்போகும் அடுத்த நாவல்’ என்று பதிவிட்டிருந்தார். ‘மீசை என்பது வெறும் மயிர்’ – ஒரு மொழிபெயர்ப்பு நூலா அல்லது அவரது நேரடி புதினமா என்று பிரித்தறியவியலாத குழப்பமே இன்னும் தீராத நிலையில் ஆதவனின் அடுத்த நூல் நாவல்தான் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டது நல்லதுதான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then