Neelam Magazine Subscriptions

Neelam Magazine Subscriptions

Digital Subscription

Neelam Magazine Digital Subscription

Print Subscription

Neelam Magazine Print Subscription

Digital Subscription

Neelam Magazine Digital Subscription

Print Subscription

Neelam Magazine Print Subscription

FAQ

நீலம் அச்சு மற்றும் டிஜிட்டல் இதழுக்கு நீங்கள் செலுத்திய சந்தாவுக்கான மாத இதழ்கள் உங்களை வந்து சேராதபட்சத்தில், இணைய இதழை வாசிக்க ஏதெனும் தொழிலநுட்பப் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தால், நீலம் பதிப்பகத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கலாம்.

Email : [email protected], +9163698 25175

உங்களின் புகார் கிடைத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலம் பதிப்பகம் சார்பாக உங்களைத் தொடர்புகொண்டு புகார் குறித்து விளக்கமளிப்பதுடன், தீர்த்து வைக்கப்படும்.

நீலம் மாத இதழ் ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து தேதிக்குள் தபால் செய்யப்படும்.

செலுத்த வேண்டிய சந்தா தொகையை விட கூடுதல் தொகையைத் தவறுதலாகச் செலுத்தும்பட்சத்தில், சரியான ஆவணத்தோடு அத்தகவலை மின்னஞ்சல் செய்தால், 24 மணி நேரத்திற்குள் அவை மீண்டும் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.

அச்சு இதழ் இந்தியத் தபால் துறை மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. இதழ் உங்களைச் சேரும் போது சேதாரமடைந்திருந்தால் நீலம் நிர்வாகம் அதற்குப் பொறுப்பேற்காது. மிகுந்த சேதாரத்துடன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தெரியப்படுத்தினால், மாற்று இதழ் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!