10
மனித வாழ்வின் சாரமே அதன் விடுதலைதான். நிம்மதியால் நிறைந்த மனித வாழ்வே ஆகச் சிறந்ததென நாம் அறியலாம். பௌத்தத்தின் மிக முக்கியமான நோக்கமே விடுதலைப் பெற்ற மானுடத்தை உருவாக்குவதுதான். விடுதலை யாரால் வரும் என்பதுதான் கேள்வி. அரசியலில் நாம் பார்த்தால், அடிமைப்பட்டுக் கிடந்த எல்லா நாடுகளும் தத்தம் விடுதலைக்காகப் போராடுகின்றன. அந்த நிலத்தில் பிறந்த உரிமையுடையவர்களாக இருக்கிறவர்கள் வேறு யாராவது தங்களை அடிமைப்படுத்தினால் அவர்களிடமிருந்து பெறுகிற விடுதலை. இது மண்ணின் விடுதலை. ஆனால், ஒரு தனிமனிதன் எதிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமென்பது மிக முக்கியமான கேள்வியாகச் சில நேரங்களில் மாறிவிடுகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியத் தேவை, இயக்கங்கள். தனிமனித விடுதலையைப் பெற எது வேண்டும் என்பதுதான் மற்ற சமயங்களுக்கும் பௌத்தத்திற்குமான வேறுபாட்டை அறிவிக்கும் மிக முக்கியமான புள்ளியாக மாறிவிடுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then