8
மனித வாழ்வின் தேடல்களில் மிகவும் முக்கியமானது மதிப்பு. மதிப்பு என்பது பருப்பொருள் அல்ல, அதைக் கடைகளில் வாங்கிப் பெட்டிக்குள் வைத்துக்கொள்ள முடியாது. ஒருவர் தனது மதிப்பைச் சொல்ல எந்த அளவையும் பயன்படுத்த முடியாது. மதிப்பு என்பது மனிதர் அடைய வேண்டிய முக்கியமான தகுதி. தகுதி உடையவருக்கு மதிப்பின் அளவு கூடிக்கொண்டே இருக்கும்.
மதிப்பைச் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும். மனித வாழ்வின் மதிப்பைப் பற்றி பௌத்தம் மிக அதிகமாகப் பேசுகிறது. இன்னும் ஆழமாக நாம் சிந்திப்போமானால் பௌத்தமே மனித வாழ்வின் மதிப்பைக் கூட்ட வந்த ஓர் இயக்கம்தான். புத்தரின் போதனைகள் ஒவ்வொன்றையும் நோக்கினால் அவர் மோட்சத்திற்கு வழி காட்டவில்லை. மாறாக, மனித வாழ்வின் மதிப்பை உயர்த்துவதற்குக் கடுமையாக உழைத்தார் என்றே கூறலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then