15
உண்மையான வினாக்களும் உண்மைக்கான விடைகளும்
கடந்த இதழில் ஐந்து வினாக்களையும் அவற்றின் பதில்களையும் பார்த்தோம். மீதி இருக்கும் ஐந்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இப் பகுதியில் பெரும்பான்மையானவை துறவிகளுக்கானவையாக இருக்கின்றன. ஆனாலும், நமக்கும் வாழ்வுக்கான நீதியைச் சாரிபுத்தர் வழங்குகிறார்.
ஆறு
1. எந்த ஆறு விஷயங்கள் பெரிதும் உதவுகின்றன?
- தனிமையிலும் பொது இடங்களிலும் அனைவரிடமும் அன்பு காட்டுதல்.
- தனக்குக் கிடைக்கும் எல்லாவற்றையும் தன் தோழர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுதல்.
- விடுதலைக்கு வழிவகுக்கும் நடத்தைகளைத் தொடர்ந்து உடைபடாமல் கடைபிடித்தல்.
- செறிவுக்கு உகந்த வழிகளைப் பின்பற்றுதல்.
- துன்பத்தை ஒழிக்கத் தொடர்ந்து உன்னத வழிகளைப் பின்பற்றுதல்.
- சக மனிதர்களுடன் தொடர்ந்து விழிப்பில் இருத்தல்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





