கடந்த 2019ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை, தமிழ்மொழித் துறை ஆகியவற்றோடு இணைந்து 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சித்தார்த்தா புத்தக சாலை’யின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினோம். அதற்காக, கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறும்படமும் வெளியிடப்பட்டது. மேலும், 350 பக்க அளவில் சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு மலரும் வெளியிடப்பட்டது. பிறகு கோலார் தங்கவயலிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றது. சித்தார்த்தா புத்தக சாலை குடும்பத்தினர் அன்பிற்கினிய அறிஞர்கள் தேவகுமார், துரை ராஜேந்திரன் ஆகியவர்களோடு தமிழகத்தைச் சார்ந்த பௌத்த அறிஞர்களும் வருகை தந்தனர். இவ்வாறான நிகழ்வுகள் ஹூப்ளி, பெங்களூரு எனப் பல இடங்களிலும் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டிருந்தாலும் பல சூழல்களால் தாமதம் ஆனது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then