டாக்டர் அம்பேத்கரின் பொது வாழ்வு குறித்தும், பலரது வாழ்க்கையை மாற்றிய அவரது சமூக விடுதலைக்கான செயற்பாடுகள் பற்றியும் பல நூல்களும் கட்டுரைகளும் வெளியாகியிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றி மிகக் குறைந்த தகவல்களே (அதுவும் ஆங்கிலத்தில்) கிடைக்கின்றன. இக்கட்டுரையில் அவரது தனிப்பட்ட வாழ்வின் ஆச்சரிய அம்சமான அவர் பார்த்த திரைப்படங்கள்; உரையாடிய திரை – இசை ஆளுமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருக்கிறேன். மேலும், 1942இல் திரைப்பட இதழொன்றுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் அளித்த நேர்காணலின் சில பகுதிகளை மேற்கோள் காட்டியிருப்பது இக்கட்டுரையின் தனித்துவமாகும்.
டாக்டர் அம்பேத்கர் என்னென்ன திரைப்படங்கள் பார்த்தார்? அவர் உரையாடிய கலை ஆளுமைகள் யாவர்? இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிப்பது சிரமம்.
அதனால், அவரது வாழ்வை மூன்று கட்டங்களாகப் பிரித்து அவர் பார்த்த திரைப்படங்களையும் சந்தித்த ஆளுமைகளையும் கண்டறிய முயன்றிருக்கிறேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then