பாகம் II
17
நந்தன் மன்னன் பற்றிய என்னுடைய தேடலின் தொடக்கம் பட்டீஸ்வரத்திலுள்ள நந்த(ன்) மேட்டிலிருந்து தொடங்கியது. இத்தொடரின் முதல் அத்தியாயத்திலேயே அதனைக் குறிப்பிட்டிருந்தேன். அப்பகுதி அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணத்தை அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூறினார். அதையும் முதல் அத்தியாயத்தில் கூறியிருந்தோம். அதில் ஒரு வரிசை இருந்தது. நந்த மன்னன், பறையர் குலத்தினன், சோழ அரசருக்கு உட்பட்ட சிற்றரசன், வரி செலுத்தியவன், தந்திரத்தைக் கையாண்டவன், தோல் காசு தந்தவன், சாபத்தால் / பழியால் அழிந்தவன், அவன் ஆண்ட இடமே / அரண்மனையே இப்போது மண்மேடிட்டுக் கிடக்கிறது என்பவையே அவை. அதற்குப் பின்னால் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் களஆய்வு கருதிச் சென்றேன். இந்த இரண்டாம் பகுதியில் அந்தக் கள ஆய்வுத் தரவுகளும், அதையொட்டிய விளக்கங்களும் இடம்பெறும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then