காடெரியும் சத்தம் ஊர் வரைக்கும் கேட்டது; ஈட்டியின் கூர்மையில் படிந்திருந்த காய்ந்த குருதியைச் சுரண்டிக்கொண்டிருந்த கரியன் ஆகாயம் நோக்கினான்; மேகக் கூட்டத்தைப் புகை மண்டலம் மூடிக்கொண்டிருந்தது; மூப்பன்...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
சூரைக்காற்று வந்துபோன காடுபோல் மாறிக் கிடந்தது ஊர்; தம் இனத்தை விழுங்கிக்கொண்டிருந்த சுடுகாட்டின் தொண்டையில் கால் வைத்து அழுத்தி அதற்கு மேல் ஓருயிரும் உள்ளே இறங்காமல்...