எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...
எங்கள் நாட்டில் கண்ணீரைப் பொழிகிறது மேகம் எல்லையின் முட்வேலியைக் காயப்படுத்துகிறது மேக நிழல் கடலின் ஆடையைத் துளைக்கின்றன தோட்டாக்கள் கருப்பு அலைகளில் கரைகிறது மீனவர்களின் இரத்தம் நாடு...
வீட்டுப் பாடங்கள் புதிய பாடத்தின் வீட்டுப் பாடங்களால் நிரப்பப்பட்டுவிட்டது அவனது பை. இனி அவன் மனித உணர்வுகளை மறந்தாக வேண்டும் அல்லது அவற்றைக் கைவிட வேண்டும்… அரையாண்டுத்...