பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...
சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
கௌதமக் குழந்தைகள் ஒரு புத்தனைப் பரிசளித்தேன் சில முத்தங்களை எனக்களித்தான் சிறு ரொட்டித்துண்டை நீட்டினேன் பிய்த்து மென்றவாறே புத்தனின் காது குடையத் தொடங்கினான் கொண்டையைத்...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...
எய்யா வண்மகிழ் அப்போது உனக்கும் எனக்கும் ஒரு கனவின் தூரம். வீடற்ற என் சாளரம் நீ அதோ நிலா பார் என்று ஆகாயம் காட்டுகையில் நீ அத்தனை...