உச்சி வெயில்.
நல்ல வெயில்.
வெயில் அக்கினி உமிழ்கிறது.
காற்று வீசவில்லை.
இலைகள் அசையவில்லை.
வெப்பம். வெப்பம்.
தகிக்கிறது.
இப்போது வரைக்கும் ஒரு மோடமில்லை. மழைத் துளி இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரு புல் பூண்டு இல்லை.
எப்படிப் பிழைக்கிறார்களோ மனிதர்கள் – கொஞ்சம் கஞ்சி குடித்தோ, கள்ளிக் கிழங்கு அகழ்ந்து தின்றோ, விலங்குகள் எப்படிப் பிழைக்கின்றனவோ, மேய்ச்சலுக்கு ஒன்றும் இல்லாமல் போனால்?
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then