தமிழில் வாய்மொழி இலக்கியங்களுக்கென தொன்றுதொட்ட மரபு உண்டு. பாடல், உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகிய ஏழு வடிவங்களை யாப்பின் வழியது என்றுரைக்கும் தொல்காப்பியர், தொடர்ந்து நான்கு நூற்பாக்களில் பண்ணத்தி எனும் வடிவத்தை விளக்குகிறார். பண்ணத்தி என்பது தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று.
- பாட்டிடைக் கலந்த பொருளை உடையது.
- பாட்டின் இயல்பினைக் கொண்டது
- பண்ணை விரும்புவது
இம்மூன்று தன்மைகளும் வழக்காற்றுப் பாடல்களில் இருக்கின்றன என்கிற ஆய்வு நோக்கோடு அரசியலாகவும் இப்பாடல்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன அல்லது பாடப்பட்டுள்ளன என்பதைக் காணலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then