5
பௌத்தத்தின் மிக அடிப்படையான கோட்பாடு நான்கு உண்மைகளைப் புரிந்துகொள்ளுதல். அந்த நான்கு உண்மைகளைச் சார்புத் தோற்றத்தின் அடிப்படை என்று பௌத்த அறிஞர்கள் கூறுகின்றனர். இவை மக்களின் வாழ்வுமீது தம் கவனத்தை வெளிச்சம்போல் பாய்ச்சுகின்றன. வெறுமனே நின்றுகொண்டிருக்கும் மரம், மெல்லிய காற்று வீசும்போது புது அழகினைப் பெறுவதைப் போல் மனித வாழ்க்கை வெறுமனே வேதங்களாலும் அடிமைத்தனங்களாலும் துயருற்றுக் கிடப்பதை மாற்ற உயர்வுற்ற புத்தர் கூறிய அற்புதமான நெறிகள்தான் நான்கு உண்மைகள்.
இவை மக்களுடன் நெருக்கமானவையாகவும் புரிந்துகொள்ள எளிமையானவையாகவும் இருக்கின்றன. அறியாமையில் இருக்கிற மக்களுக்கு அறிவைத் தூண்டுவதன் மூலமும் உண்மையை விளங்க வைப்பதன் மூலமும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் என்னும் புத்தரின் கோட்பாடுகள்தான் இவை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then