இரணியன் என்ற இரண்யகாசியபன் முதுகாஞ்சியை ஆண்டுவந்தான். பௌத்தனான அவன் ஆண்ட பகுதியில், பௌத்த நெறி ஓங்கியிருந்தது. இந்நிலையில் ஜெகத்குரு சங்கரர் என்ற பெயரில் ஒருவரைப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர் பௌத்த சத்ருகளான வேடதாரி பிராமணர்கள்.
சங்கரர் என்பது ஏற்கனவே சங்கத்தை நடத்தி மெய்ஞானம் வளர்ந்த அறனாகியப் புத்தரின் பெயர். மக்களிடையே, செல்வாக்குப் பெற்றிருந்த சங்கறர் பெயரைப் பயன்படுத்தினால் இந்தப்புதிய சங்கரரை ஏற்கச் செய்துவிடலாம் என்று கருதியப் பிராமணர்கள், முதலில் அவர் பெயரைப் போலச்செய்துக் கொண்டு வலம் வந்தனர். அதன்படி சங்கறர் என்ற பெயரையும் சங்கரர் என்று சற்றே திரித்து எடுத்தாளத் தொடங்கினர். சங்கறர் என்பதைச் சங்கம் + அறர் என்றே பிரிக்கமுடியும். சங்கம் என்பது பௌத்த மும்மணிகளில் ஒன்றாகியப் பௌத்த சங்கத்தையும், அறன் என்பது அறத்தைக் காட்டியோன் என்ற முறையில் புத்தனையும் குறிக்கும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then