இந்தியத் திருமணங்கள் சுயசாதிக்குள்ளேயே நிகழ்த்தப்படும் இயல்பு, சாதி படிநிலையைப் பாதுகாக்க உதவுகிறது. ஒரு பெண் சாதி விதிகளை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால், அதிலும் ஒரு...
நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள்...
எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
எங்கள் நாட்டில் கண்ணீரைப் பொழிகிறது மேகம் எல்லையின் முட்வேலியைக் காயப்படுத்துகிறது மேக நிழல் கடலின் ஆடையைத் துளைக்கின்றன தோட்டாக்கள் கருப்பு அலைகளில் கரைகிறது மீனவர்களின் இரத்தம் நாடு...
பூமியைச் சேர்ந்த ஆண்கள் செவ்வாய் கிரகத்திற்கு வந்தனர். சிலர் பயந்தனர்; சிலர் தைரியமாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்; சிலர் யாத்ரீகர்களைப் போல...