ஊறவைத்த கருவேலத்தைப் போல் உடம்பு வாகு கொண்ட நம் ஆடவரின் இதயம் வேலிப்பருத்தியின் வெண்பஞ்சு போன்றதடி தோழி! அங்கே காண்! கதை சொல்லும் முதுபாணன் விடலையர் சூழ...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...
மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...