கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...
அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
தனது ஒரு பாதத்திற்குத் தனது மற்றொரு பாதம் எவ்வளவு ஆறுதலாய்… தனது ஒரு காயத்திற்கு தனது மற்றொரு காயம் எவ்வளவு அனுசரணையாய்… நிலத்தை எந்த நிலத்தில் புதைக்க…...







