நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
எங்கள் நாட்டில் கண்ணீரைப் பொழிகிறது மேகம் எல்லையின் முட்வேலியைக் காயப்படுத்துகிறது மேக நிழல் கடலின் ஆடையைத் துளைக்கின்றன தோட்டாக்கள் கருப்பு அலைகளில் கரைகிறது மீனவர்களின் இரத்தம் நாடு...
பூமியைச் சேர்ந்த ஆண்கள் செவ்வாய் கிரகத்திற்கு வந்தனர். சிலர் பயந்தனர்; சிலர் தைரியமாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்; சிலர் யாத்ரீகர்களைப் போல...
அந்நியன் பல்லாயிரம் அழகான மனிதர்கள் நடுவே எனை ஈர்த்து உன்வயப்படுத்தி தடம் பதித்துச் செல்வது நீ மட்டுமே முற்றிலும் அந்நியனான உனைக் காண்கையில் பொங்கும் என் ஆன்மா...
மீந்த பகுதியொன்று உண்மையில் நம்பிக்கை என்பது குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும் அலங்கார மேசையைக் குறித்த, அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த சிறிய விவரங்களைப் பாடக்கூடிய முழுமையற்ற கதை....