“நூத்தம்போத்… நூத்தம்போத்… நூத்தம்போத்…” அடிவயிற்றிலிருந்து ஆவி பறக்க மாவளாசியை ஏலம் விட்டுக்கொண்டிருந்தாள் போதும் பொண்ணு. கடல் நீரின் உப்புச்சுவை மாவளாசியின் மேனியெங்கும் வழிந்தோடுவதைப் பார்த்த தேசிங்கு “எர்நூறு…” என்று கேட்டான்.
அவனைப் பார்த்த போதும் பொண்ணு சிரிப்புடன் “எர்நூறு… எர்நூறு…” என்று இழுத்துக் கத்தினாள்.
இப்போது தேசிங்கின் பார்வை போதும் பொண்ணின் கருத்த இடையில் பதிந்தது. வழிந்துகொண்டிருந்த வியர்வை இடுப்புச் சீலையை நனைத்துக்கொண்டிருந்தன.
தேசிங்கைக் கவனித்த போதும் பொண்ணு கண்களால் ஒருமுறை முறைத்தாள். கால்சராய் போட்டு கண்ணாடி அணிந்து வந்த ஒருவன் “டூ பிப்டி…” என்றான். “எர்நூத்தம்போத்… எர்நூத்தம்போத்…”.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then