6
ஓவியர் கே.எம்.ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் விடுதலைக்குப் பின்னான இந்திய ஓவியக் கலையின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து வெளிப்பட்ட அவரது ஓவியங்கள், தங்களுக்குகென்று தனித்துவமான அழகியலை உருவாக்கிக்கொண்டன. தனது கலையில் ஆதிமூலம் கையாண்ட நிறங்களின் பயன்பாடு, வடிவமைப்பின் தனித்துவம், நுட்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
திருச்சிக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய ஊரில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த கே.எம்.ஆதிமூலம் தனது கலைப்பயணத்தைச் சிறு வயதிலேயே தொடங்கினார். அவரது படைப்புகள் முதன்மையாகத் தமிழர் வாழ்வியலையும், பண்பாட்டு விழுமியங்களையும் பிரதிபலிக்கின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then