“தன் லட்சியங்களைக் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்” என்று சமூக வலைதளம் உள்ளிட்ட எல்லா வெகுசன ஊடகங்களிலும் எவ்வித மாற்றுக் கருத்துமின்றி விளம்பரப்படுத்தப்பட்ட திரைப்படம் “Serious Men“.
வெளியான நாள் முதல் இன்று வரை தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியில் பல வெற்றிப் படங்களை இயக்கிய சுதிர் மிஸ்ராவின் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
தலித் சமூகத்தில் பிறந்து காதுகேளாத, படிப்பறிவற்ற, திறமையற்ற ஒரு குழந்தையை அறிவாளியாக வெளியுலகிற்குக் காட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் தந்தை (நவாசுதீன் சித்திக்) செய்யும் தந்திரங்கள்தான் மொத்தக் கதையும். தமிழ் பேசும் பிராமணராக நடிகர் நாசர் நடித்திருக்கிறார். அந்தத் தமிழ் பிராமணரை முன் மாதிரியாகக் கருதி தன் குழந்தையையும் அதே போல வளர்க்க வேண்டுமென்று முடிவெடுக்கிறார் தலித் தந்தை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then