எனக்கொரு துப்பாக்கி வேண்டும் அம்மாவின் மோதிரத்தை விற்றேன் என் பையை அடகுவைத்தேன் துப்பாக்கி வாங்க நான் கற்ற மொழி வாசித்த புத்தகங்கள் மனனமிட்டக் கவிதைகள் ஒரு திர்ஹம்கூட...
புல்டோசர் நான் வரமாட்டேன் வழிகாட்டிப் பலகையும் விளக்கும் பொருத்தப்பட்ட எந்த வீதிக்கும் நான் வரமாட்டேன் நான் வருவேன் விளக்கணைந்து வழி தெரியாமல் பாதசாரிகள் சுடுகற்களால் தீ மூட்டும்போது...