வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...