இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
தருணம் வானம் இப்பவோ அப்பவோ எனக் காட்சியளித்தது எப்படியும் நிச்சயம் மழைத்துளிகள் என் மீதுதான் வந்து விழும் அதைத் தாங்குகின்ற மனநிலையில் இல்லை ஒரு இரையைப் போல...
நகரத்தின் திரியில் நெருப்பினை வைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார் எப்போது வேண்டுமானாலும் சுக்குநூறாகலாம் பொறுத்துப் பார்த்தார் எவ்வளவு நேரமாகியும் வெடிக்கவில்லை புகையும் வரவில்லை பத்தியை ஊதிக்கொண்டே குனிந்து பார்த்தார்...
எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை கோடைகாலத்தில் நீருக்கு அலையும் பறவையைப் போல தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன் அந்தக் கதறலை யாரிடமும் சொன்னதுமில்லை...
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...