“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...
ஊறவைத்த கருவேலத்தைப் போல் உடம்பு வாகு கொண்ட நம் ஆடவரின் இதயம் வேலிப்பருத்தியின் வெண்பஞ்சு போன்றதடி தோழி! அங்கே காண்! கதை சொல்லும் முதுபாணன் விடலையர் சூழ...