என் கருங்கூந்தலை விரித்து விரல்களை நுழைக்கிறாள் என் தோள்களில் நேசக்கரங்களை உணர்கிறேன் ஆண்கள் செய்த வேலைதான் பெண்ணும் செய்கிறாள் உச்சியில் கூந்தலை முறுக்கி முடிகிறாள் புறடியைப் பின்புறமாகச்...
கையுள் சிறுமி மறைத்துவந்து கொடுத்தாள் அவனிடமிருந்து அழைப்புத்தூதை என் திருமணத்தின் மூன்றுநாள் முன்பு குழாயடியிலிருந்து குடம்நீர் சுமந்துவந்தேன் கூண்டிலிட்ட பறவையின் விடுதலையாய் என்நிழல் மீது வந்துநின்றது அவன்...
எய்யா வண்மகிழ் அப்போது உனக்கும் எனக்கும் ஒரு கனவின் தூரம். வீடற்ற என் சாளரம் நீ அதோ நிலா பார் என்று ஆகாயம் காட்டுகையில் நீ அத்தனை...
பரிமாறிக்கொள்ளாத முத்தம் அவனும், அவளும் பேருந்து நிழற்கூடத்தில் அமர்ந்திருக்க பொங்கிக் கசிந்துகொண்டிருந்தது அவர்களுக்கான அணைப்பு இருவரின் தோள்களின் இடைவெளியில் இதழ்களின் ஓரத்தில் பரிமாறிக்கொள்ளாத முத்தங்களின் பரிதவிப்புக்கிடையில் அவளை...
ஆண்டைகளே இன்னும் இரண்டாயிரம் செயற்கைக் கோள்களை நீங்கள் விண்ணுக்கு அனுப்பலாம் இன்னும் இரண்டாயிரம் பிரமாண்டச் சிலைகளை மண்ணில் கிளப்பலாம் இன்னும் இரண்டாயிரம் கோயில்களை நீங்கள் கட்டி எழுப்பலாம்...