சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...