அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...
கிணறு நூலகத்தில் கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கிணறு என்ற சொல்லை அடைய இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன் தாகம் ஊற...
உயிர்பெறும் நட்சத்திரங்கள் ஊறவைத்த மண்ணை சக்கரத்தில் வைத்துச் சுற்றச் சுற்ற மேலெழும்பி வரும் பானையில் தெரிகிறது பிசைதலின் கை வண்ணம்…. சூரியக் காய்ச்சலில் கெட்டிப்படும் உறுதித்தன்மையை அவ்வப்போது...
நண்டு சரணம் கச்சாமி அக்காவின் பாலில்லா மார்பைச் சப்பி வீறிடுகிறது ராத்திரி கருக்கலில் கலயத்தை எடுத்துக்கொண்டு வயலுக்கு ஓடுகிறாள் அம்மா அப்பா கடைக்குக் கிளம்புகிறார் பூண்டு மிளகு...
எச்சிக்கொள்ளி வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு வாழ்முனிக்குக் கெடா வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால் எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை வைத்தியத்தில் இறைத்த...