என் கருங்கூந்தலை விரித்து விரல்களை நுழைக்கிறாள் என் தோள்களில் நேசக்கரங்களை உணர்கிறேன் ஆண்கள் செய்த வேலைதான் பெண்ணும் செய்கிறாள் உச்சியில் கூந்தலை முறுக்கி முடிகிறாள் புறடியைப் பின்புறமாகச்...
வெட்டு அன்றாடம் ஆத்துக்கொமுட்டியும் காலாண்டுக்கோர்முறை கண்டங்கத்தரியும் தவறாது தேய்க்கும் தலைவெட்டுக்காரி நாள்பட்ட இளங்கன்னியைக் கரை சேர்க்க நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று தா போறேன் தே...
மனித மந்தை தவறி காட்டில் பசு சுற்றி வளைத்ததோ செந்நாய்க் கூட்டம் மாட்டின் கழுத்தில் புனிதப் பிம்பப் பலகை மூத்திரத்தின் மகிமையை அடிக்குறியிட்டிருந்தது காமதேனு, கோமாதா, தெய்வ...
மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...