Headlines
Featured
Business
Business
Science
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி குறைந்திருக்கிறது சூரிய ஒளி தகிக்கிறது எல்லாம் காய்ந்து எரிகின்றன கருகிய பிரெட் துண்டு...