என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில் வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும். வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று அம்மாவோடு வந்து சேர்ந்தது. யாரும் அதை...
ஓட்டல்கள் தேவதைகள் தங்கியிருக்கும் அந்த ஜீரோ ஸ்டார் ஓட்டல்களைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் கடினமான நாளுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைப் திருப்திப்படுத்த முயற்சிக்கும் பயணித்துக்கொண்டேயிருக்கும் விற்பனையாளர்களுடனும் கிராமத்து வணிகர்களுடனும்...
எனக்கொரு துப்பாக்கி வேண்டும் அம்மாவின் மோதிரத்தை விற்றேன் என் பையை அடகுவைத்தேன் துப்பாக்கி வாங்க நான் கற்ற மொழி வாசித்த புத்தகங்கள் மனனமிட்டக் கவிதைகள் ஒரு திர்ஹம்கூட...
இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...