ஜப்பானிய இயக்குநரான கெனட்டோ ஷிண்டோ (Kaneto Shindo) எளிய மனிதர்களின் கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கியவர். குறிப்பாக, சமூகத்தில் வர்க்கரீதியாக மிகக் கீழான நிலையில் இருத்தப்பட்டிருப்பவர்களே இவருடைய படங்களின்...
புல்டோசர் நான் வரமாட்டேன் வழிகாட்டிப் பலகையும் விளக்கும் பொருத்தப்பட்ட எந்த வீதிக்கும் நான் வரமாட்டேன் நான் வருவேன் விளக்கணைந்து வழி தெரியாமல் பாதசாரிகள் சுடுகற்களால் தீ மூட்டும்போது...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை...
யமே ஃபெர்ணன்ட் டேவிட் சிசயர் – Aimé Fernand David Césaire (1913 – 2008). கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிய கறுப்பின...