நரைத்த தலைமயிரும் உறக்கமற்றுச் சிந்தித்துச் சிந்தித்துச் சிவந்த கண்களுமாய்ச் சுற்றித் திரிந்தான் கம்பீரமாய்த் தோன்றினாலும் உள்காயங்களுடன் உலவினான் பெருங்கூட்டத்தில் தனித்தவன் துணைக்காகப் புகையைப் பற்றினான்! புகைத்துப் புகைத்து...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...







