மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...
மீந்த பகுதியொன்று உண்மையில் நம்பிக்கை என்பது குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும் அலங்கார மேசையைக் குறித்த, அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த சிறிய விவரங்களைப் பாடக்கூடிய முழுமையற்ற கதை....