மீந்த பகுதியொன்று உண்மையில் நம்பிக்கை என்பது குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும் அலங்கார மேசையைக் குறித்த, அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த சிறிய விவரங்களைப் பாடக்கூடிய முழுமையற்ற கதை....
அன்றாடம் வன்முறைகள், படுகொலைகள், வழக்குகள், பாகுபாடுகள், உள்முரண்கள், அரசியல் சமரசங்கள், இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், களமாடுதல்கள், சட்ட நடவடிக்கைகள் என தலித் மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகவே...







