சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்கள் சார்ந்து தமிழ் இலக்கியத்தில் உண்டாகியிருக்கும் தாக்கங்கள் முக்கியமானவை. அத்தாக்கத்தை ஏற்படுத்தியதில் தலித் எழுத்துகளுக்குப் பிரதானமான இடமுண்டு. அந்த வகையில் தலித் அடையாளத்தோடு...
தமிழ்ச் சைவமும் ஆரிய ஸநாதநமும் வகை வகையாய்ப் புராணங்களைப் படைத்து அவற்றைச் சாதிகளின் வரலாறெனப் புனைந்துள்ளன. பிரம்மனும் சிவனும் ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாய்ப் படைத்தனர். அவர்களுக்குள் இரத்த...