எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...
அ அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள் உன் மார்பில் என் மார்பை வைத்து நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும் அதைப் பறித்து உன்...
மலக்குழி மரணங்கள் பற்றித் தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை மரணம் நிகழும்போதும் அது வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்ததைப் போல அறிக்கைகள் வெளியிடப்படுவதோடு மாற்றுத் திட்டங்களும் முன்மொழியப்படுகின்றன....