எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம்...
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, பட்டியலினச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்குச் செலவு செய்வதில் 2022-23ஆம் ஆண்டு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. தமது பெருவாரியான மக்களில் மிக மிகப்...