“பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்வது, பெரும் முதலாளிகளின் கார்ப்பரேட் உலகிற்கு நாம் வழங்கும் ஒத்துழைப்பாகவே அமையும்”
உலகளாவிய முதலாளித்துவத்தின் தலைசிறந்த நிர்மாணமாக இன்றைய பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவர் நகரத்தைக் குறிப்பிட முடியும். கார்ப்பரேட் உயர்குடிகளுக்குச் சேவகம் செய்யும் விதமாக நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் மனிதத்தன்மை நீக்கப்பட்டும், சுரண்டல்களுக்கு உட்பட்டும் அதிகாரமற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் உள்ளீடுகளை நம்மால் வழங்க முடியாத பட்சத்தில் அல்லது அவர்களுக்குச் சலிப்பை நாம் ஏற்படுத்தும்போது எவ்வித ஈரமும் இன்றி மனிதக் குப்பைகளாகத் தூக்கி வீசப்படுகிறோம். பாலியல் தொழிலை ஜெர்மனியைப் போன்று சட்டப்பூர்வமானதாகவும் பொதுச் சமூகத்தின் மத்தியில் அங்கீகாரம் மிக்கதாகவும் ஏற்றுக்கொள்வது, கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் நலன்களைப் பூர்த்தி செய்வதாகிவிடுகிறது. எனவேதான், பாலியல் தொழிலுக்கு எதிரான போராட்டம் என்பது சகமனிதனைப் பண்டமாகப் பார்க்கும், மனிதாய நீக்கம் செய்யும் நவதாராளவாத கொள்கைகளின் மீதான எதிர்ப்பிற்கானதாகவும், வறுமை நிலையில் உள்ள விளிம்புநிலை சமூகப் பெண்களின் விடுதலைக்கானதாகவுமே அமைகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then