மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...
தமிழ்ச் சைவமும் ஆரிய ஸநாதநமும் வகை வகையாய்ப் புராணங்களைப் படைத்து அவற்றைச் சாதிகளின் வரலாறெனப் புனைந்துள்ளன. பிரம்மனும் சிவனும் ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாய்ப் படைத்தனர். அவர்களுக்குள் இரத்த...