கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
நிறுத்தம் என்பதெல்லாம் சும்மா ஒரு பாவனைக்குத்தான், அங்கே மிகச்சரியாக நின்றாகவேண்டிய கட்டாயமொன்றுமில்லை என்று சொல்லிச் செய்யப்பட்டது அப்பேருந்து. அதன்படி சம்பந்தமேயில்லாத ஓரிடத்தில் நிறுத்தி இறங்கவேண்டியவர்களுக்கு மட்டுமேயான தனது...
“அக்னெஸ் வார்தாவுடைய ‘சான் துவா நீ லுவா’ பார்த்திருக்க இல்லையா?” தாராமதி கேட்டாள். “நீயும் நானும்தானே பார்த்தோம் தாரா,” நான் சொன்னேன். “அப்போ நீ எங்கூட இருந்தியா...