சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...
டாக்டர் அம்பேத்கரின் வருகைக்குப் பின்புதான் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதுவரை வெறும் அரசியல் விடுதலை மட்டுமே பேசப்பட்டுவந்த நிலை மாறி சமூக விடுதலையைப் பேச...
மக்களின் அதீத நம்பிக்கைகளுள் ஒன்று மதம். மதம் குறித்து விவாதமோ, கருத்துக்கேட்போ நடத்தினோமானால் வருகின்ற பதில்கள் அபத்தமாக இருக்கும். மக்களில் பெரும்பாலோருக்கு மதம் குறித்த தெளிவு இல்லாததால்தான்...