இருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன்....
இலக்கிய உலகம் முழுவதும் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தனுக்குப் புகழஞ்சலிகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நானோ நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறேன் அமைதியாய்; என்னுள்ளே உணர்வின் கொந்தளிப்பு… ஞாபகப் பரல்களின் சிதறல்… இன்று எல்லோருக்கும் அவரை ...