வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
காகிதங்களில் எழுத்துகளைப் புதைக்கிற வெட்டியான் கவிஞனிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு எழுத்தும் அதன் உணர்வைக் ‘கருச்சிதைவு’ செய்துதான் வெளிப்படும் ஒரு கவிஞனை அது கொலையாளியாகச் சித்திரிக்கிறது. எழுத்துகளை எப்பொழுதும்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
மாயா ஏஞ்சலோ கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் நீங்கள் என்னைத் தாழ்த்தி எழுதலாம். தூசியில் போட்டு என்னை நீங்கள் மிதிக்கலாம். ஆனாலும் தூசியைப் போல நான் மேலே...
(பாப் மார்லியின் ‘Get up Stand up’ பாடலின் மொழிபெயர்ப்பு. பாடலின் இசையமைப்பிற்கேற்றவாறே பெயர்க்கப்பட்டிருக்கிறது.) எழு, எழு, உன் உரிமைக்காக எழு எழு, எழு, உன் உரிமைக்காக...