(பாப் மார்லியின் ‘Get up Stand up’ பாடலின் மொழிபெயர்ப்பு. பாடலின் இசையமைப்பிற்கேற்றவாறே பெயர்க்கப்பட்டிருக்கிறது.) எழு, எழு, உன் உரிமைக்காக எழு எழு, எழு, உன் உரிமைக்காக...
மாயா ஏஞ்சலோ கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் நீங்கள் என்னைத் தாழ்த்தி எழுதலாம். தூசியில் போட்டு என்னை நீங்கள் மிதிக்கலாம். ஆனாலும் தூசியைப் போல நான் மேலே...
பொது அறிவுடன் நரகத்தை நோக்கி பிராயசித்தங்களை விட அதிக தண்டனைகளை நாம் நமது பொது அறிவிலிருந்துதான் பெறுகிறோம்; அதன் கதவில் எழுதப்பட்டுள்ளது எல்லா நம்பிக்கையும் கைவிடப்பட்டதாக. பரிசுத்த...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
ஒருவேளை நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களை இழக்க நேரிடும் என்று போர் நிறுத்த வேளையில் மூழ்கியபடி நாங்கள் உதிரி இருதயங்களை உற்பத்தி செய்கிறோம். நழுவுகிற விளிம்பில் வாழ்வின்...
காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...