2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...
‘தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நந்தன் என்னும் அரசன் ஆண்டான். தன் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் நல்லதோர் ஆட்சியை நடத்திவந்த அவன் மீது பக்கத்து நாட்டு அரசர்கள் கொண்ட...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
நான் வட தமிழக கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன். எட்டாவது படிக்கும்போதென்று நினைக்கிறேன், அடுத்தடுத்த மாத இடைவெளிகளில் ‘தேவர் மகன்’ படமும் ‘எஜமான்’ படமும் வெளியாயின. ரஜினி ரசிகராயிருந்து...
கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலத்தில் நண்பர் தமிழ்முரசிடமிருந்து அழைப்பு வந்தது. “எக்ஸ்ரே மாணிக்கம் அய்யா நம்மைப் பார்க்க மதுரை வருகிறாராம். நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கே...